
முத்துப்பேட்டை, நவம்பர் 22 : S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப்M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி...