
முத்துப்பேட்டை,ஆகஸ்ட்28: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை
தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற
ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார்,...

முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, அச்சக்காரவாடி சந்து, தெற்குத் தெரு மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், தண்டையா காதர் முஹைதீன் அவர்களின் மனைவியும், வெள்ளைத்துரை என்கிற ஹாஜா முஹைதீன் அவர்களின் தாயாரும், சாகுல் ஹமீது, அன்வர் இபுறாஹீம், ஆகியோரின் பெரிய தாயாரும், சர்புதீன் அவர்களின் அண்ணன் மனைவியும், ஹாபீப்கான் சகோதரர்களின் மாமியும், முஹம்மது யாசின், சாதிக் பாட்சா, முஜுபுர் ரஹ்மான், A. சாதிக் பாட்சா ஆகியோரின்...