
திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூரா
ட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்று உள்ள திரு முஹம்மது இப்ராஹிம் முத்துபேட்டை பேரூராச்சியில் நடந்தேறிய ஊழல்களை ஒவௌன்ற்றாக வெளி கொண்டு வருகிறார்
முதல் கட்டமாக ட்ராக்டர் ஓட்டுனர் பனி நியமனம் அரசு விதிகளுக்கு உட்பட்டு பனி நியமனம் செய்ய படவில்லை ஓட்டுனர் பனி நியமனத்திற்கு 4 வருட முன் அனுபவமும் வேலை வாய்ப்பு அலுவலக த்தின் மூலம் பதிவு பெற்ற சான்றிதழும் தேவை ஆனால் தற்போது பணியில்...