
பாரத் நாட்டின் ஆன்மிகச் செல்வம் இஸ்லாம். இம்மார்க்கத்தில் இருந்து இரண்டு விதத்தில் லாபம் அடைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் ஒன்றுதான் என்பதைப் பற்றி எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாம் நமக்குச் செய்த முதல் பனி. மக்களிடயே சகோதர சமத்துவத்தை வாழ்கையில் நடத்திக் காட்டியது இரண்டாவது பணி. இவ்விரண்டையும் மகத்தானவியகக் கருதுகிறேன்.இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை....