
முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 - ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 20, 16 .12 .2011 வெள்ளிக்கிழமை மதியம் 1 .30 மணியளவில் முத்துப்பேட்டை செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹும் PS . அன்வர் பாட்சா அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் A .அப்துல் சமது மணாளருக்கும், உடையநாடு, களனிவாசல் ஊரை சேர்ந்த M .மாருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M .நிலோபர் நிஷா மணாளிக்கும் இரு வீட்டார் அனுபதி பெற்று மாப்பிளையுடைய அரைபவுன்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பை சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் பிரச்சனை குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் இரு தரப்பினர்களுக்கு மத்தியில் தல 10 பேரை தேர்வு எழுத...

திருவாரூர், டிசம்பர் 17: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு ச. முனியநாதன் அவர்கள் சிறுபான்மையோர் தினம் 18 .12 .2011 ஆம் தேதி அன்று கொண்டாடும் விதமாக அனைத்து மதத்தவருக்கும் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அக்கடிதம் பின்வருமாறு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதவழி சிறுபான்மை யினர்களான இஸ்லாமியர், கிருத்தவர், புத்தமதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்காண மத்திய / மாநில அரசின்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 16 : முத்துப்பேட்டையை அடுத்து செங்காங்காடு என்ற கிராமத்தில் முருகானந்தம் வயது 32 என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் தில்லைவிலாகத்தை சேர்ந்த முன்னாள் பிரசிடென்ட் லோகநாதன் என்பவர் தில்லைவிலாகத்திர்க்குட்பட்ட ஓர் பள்ளிகூடத்தை கட்டுவதற்கு முருகானத்தத்திர்ற்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கேட்டுள்ளார். இதற்க்கு சம்மதம் தெரிவித்து அந்த இடத்திற்குரிய பத்திரத்தை லோகநாதனிடம் கொடுத்துள்ளார். ஆனால் முருகானந்தம் கொடுத்த...