
முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:
1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,
2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,
3)...

துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும்...

முத்துபேட்டை, ஜூன் 29: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.
Thank you so much for your telecast.
Best Regards.
Mohamed Iqbal
...