
முத்துப்பேட்டை,டிசம்பர் 18 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 21 ., 17 .12 .2011 சனிக்கிழமை மாலை முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலையை சேர்ந்த ஜனாப். MA . தமீம் அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் T .யஹ்யா மணாளருக்கும், ஜனாப். AS .நாசிர் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி ஷிஃபா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதியோடு நேற்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ...