
முத்துப்பேட்டை,அக்டோபர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட கருத்து முத்துப்பேட்டை மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்துவா? முஸ்லிமா? என்ற கேள்வியை எழுப்பி நச்சு கருத்தை வெளியிட்ட நக்கீரன், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலா அல்லது, இரு மதங்களுக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் விதத்திலா அவர்கள் வெளியிட்டார்கள் என்பது மக்களுக்கு புரியவில்லை....

முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு கணிப்பொறி என்ற சின்னத்தில் போட்டி இடுவதாக சுயேச்சை வேட்பாளர் லப்பை தம்பி தெருவித்தார், இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளின் மையப் பகுதி யில் நியாய விலை அங்காடிகளை திறக்க செய்து மக்கள் அலைகளிப்பில்லாமல் ரேசன் பொருட்கள் பெற ஆவணம் செய்யப்படும்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 13 : திருவாரூர் மட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் SDPI சார்பில் தண்ணீர் குழாய் சின்னத்தில் 9 வது வார்டில் போட்டியிடப் போவதாக பாவா பகுருதீன் தெருவித்துள்ளர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நமது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்து தருவேன் என்றும், தெரு விளக்கு இல்லாத இதுவரையும் செய்யபடாத சந்துகளுக்கு தெரு விளக்கு அமைத்து தர முயற்சி செய்வேன்,...