
உலகம், செப்டம்பர் 16 : உலக முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் அல்லாஹ்வின் தூதர் முகம்மத்(ஸல்) அவர்களையும், அல்லாஹ் உலக மக்களுக்கு அருட்கொடையாக வழங்கிய இஸ்லாம் மார்க்கத்தையும் இழிவுபடுத்தி யூத பயங்கரவாதிகள் சினிமா எடுத்துள்ளனர். முஸ்லிம்களின் மனம் புண்படும்படியாக நீலப்படங்களில் நடிப்பவர்களைக் கொண்டு யூத பயங்கரவாதியால் இயக்கப்பட்டு அதனை முன்னோட்டமாக விட்டு உலக மக்களின் எதிர்ப்பை யூத பயங்கரவாதிகள் எதிர் கொண்டுள்ளனர். படத்தில் கிருத்துவர்களையும்...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 16 : தெற்குத் தெரு மர்ஹும் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது மைதீன் அவர்களின் மருமகனும், முஹம்மது அலியார், நெய்னா முஹம்மது, மர்ஹும் குத்புதீன் ஆகியோரின் மைத்துனரும், முஹம்மது பாரூக், பசீர் அஹமது, நெய்னா முஹம்மது ஆகியோரின் மச்சானும், முஹம்மது ரக்கீப், முஹம்மது ஆசிப் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும் முத்து மரைக்காயர், துல்கர்னை ஆகோயோரின் சகோதரருமாகிய ஹபீபுல்லாஹ் அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் துபையில் மவுத்தாகி...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 16 : ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 27 , 15.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை புதுத் தெரு ஜனாப். E.K.M. ஹபீப் முஹம்மது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் H. இம்ரான்கான் M.sc, (UK), தஞ்சாவூர் மாவட்டம் செம்பியம் மாகாதேவிபட்டினம் (கட்டுமாவாடி) அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி H. ஜாஸ்மின் M.sc மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து கட்டுமாவாடி அஸ்ரப் அலி ஹுசைன் இமாம், அவர்கள்...