
முத்துப்பேட்டை,அக்டோபர் 31 : திருவாரூர் மாவட்டம் போலிஸ் சூப்பிரண்டு திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்திரவின் பேரிலும், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையிலும், முத்துப்பேட்டை போலிஸ் துணை சூப்பிரண்டு திரு.கோபி அவர்கள் தலைமையில் எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆறுமுகம் மற்றும் போலீசார் திரு.பாண்டி ஆகியோர் சத்திரம் என்ற இடத்தில் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி...