தஞ்சைமாவட்டம் மல்லிபட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்டே கலவர நோக்கோடு அனுமதியின்றி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் பிரச்சாரம் செய்ய முயற்சித்தனர் .
அப்போது நான் வெற்றி பெற்றால் தஞ்சை மாவட்டத்தை குஜராத்தாக மாற்றுவேன் என்று அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாஜக வேட்பாளார் பிரச்சாரம் செய்துள்ளார் .
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு , பல ஆண்டுகாலமாக இந்துக்களும்...