
துபாய், ஜூலை 27: முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 4-ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி துபாயில் உள்ள அல் தவார் பார்க்கில் மிக கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நமதூரை சேர்ந்த நண்பர்கள் அபு தாபி, ஷார்ஜா, அஜ்மான், அலைன், ராசல் கைமா, உம்முல் குயிம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து முஹல்லா வாசிகளும், வெளியூர்...