
முத்துப்பேட்டை, மார்ச் 19: முத்துப்பேட்டை PKT ரோடு, N .H .ஜஹபர் அலி இவர்களின் அன்பு மகன் ஆட்டோ ஜுனைத் என்கிற "ஜுனைது " அவர்கள் இன்று காலை மாரடைப்பின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மக்பிரத்திர்க்கு இன்ஷா அல்லாஹ் துவாச் செய்வோமாக.தகவல்- ரஷித் அலி - முத்துப்பேட்டை.இதர தகவல் பெற்றுக்கொள்ள:N...