
முத்துப்பேட்டை,செப்டம்பர் 15 : மஜீதியா தெரு செத்தாடு என்கிற ஷேக்தாவுது அவர்களின் பேதியும், முகைதின் பிச்சை அவர்களின் மகளும், செட்டு என்கிற காதற் உசேன் அவர்களின் தங்கையும், அதிரை KMS முஹம்மத் சித்திக் அவர்களின் மருமகளும், மர்கும் பாசிர் முஹம்மது அவர்களின் மனைவியும், ஆசிக் அஹ்மத் அவர்களின் தயருமகிய "ராசாத்தி என்கிற சாஜிநிஷா" அவர்கள் நேற்று கலை 10 மணியளவில் அதிராம்பட்டினத்தில் மவுத்தாகி விட்டார்கள். இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா...