
முத்துப்பேட்டை, டிசம்பர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு ஆகியவை குறித்து திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் SDPI -யின் முத்துப்பேட்டை நகர அலுவலகத்தில் நேற்று மலை 7 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக SDPI - யின் மாநில செயலாளர் சித்திக் மச்சான் என்கிற ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் முத்துப்பேட்டை...