
முத்துபேட்டை, செப்டம்பர் 07 : முத்துபேட்டையில் ஜாம்புவோனோடை ஊராட்சி உறுப்பினர் பாலமுருகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதப்படுத்தப்பட்ட அவரது வீட்டின் மதிப்பீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 4 இடங்களில் தொடர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மலும் இந்த பிரச்சனையில் ஒரு தலைப் பட்சமாக செயல்படும் இன்ஸ்பெக்டர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்...