
தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக துவங்கியதுடன் சாரலும்
தொடர்ச்சியாக இல்லாமல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக
சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக குற்றாலம் மற்றும் அருவியின்
நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் நன்றாக
பெய்து வருகிறது. இதன்காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. மெயினருவியில்...