
சவுத்ஆப்ரிக்கா, நவம்பர் 20 : சவுத் ஆப்பரிக்க நாட்டுக்காக கிரிகெட் விளையாட்டில் விளையாட கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமான "ஹாசிம் அம்லா" என்பவர் பல்வேறு நாட்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இவர் ஓர் சவாலாகவே இன்றுவரையும் இருந்து வருகிறார். மேலும் குறைந்த சில வருடங்களிலேயே கிரிக்கெட் விளையாட்டில் இவர் பல்வேறு சாதனைகளை புரிந்தவர், இதனால் இவருக்கு அந்நாட்டு ரசிகர்கள் இவரை நம்பிக்கை நட்சத்திரம் என்று செல்லமாக...