முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

உலகம், பிப்ரவரி 14 : வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள்,...

இஸ்லாத்தின் பார்வையில் "காதலர் தினம்" INTJ தலைவர் SM .பாக்கர் அவர்களின் பேட்டி..

சென்னை, பிப்ரவரி 14 : இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் SM . பாக்கர் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு: இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் வலிகெடுவதற்கு உண்டான வாசல்கள் திறந்து விடப்படுகின்றது. அதில் ஒரு புறம் இந்த காதலர் தினம். காதலை இஸ்லாம் மறுப்பதில்லை. ஆனால் காதல் என்கிற பெயரில் நடக்கின்ற இந்த "காம விளையாட்டுகளைத்தான்" இஸ்லாம் தடுக்கின்றது. நபி(ஸல்)...

மவுத்து அறிவிப்பு: "ரஹீமா அம்மாள்"

முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: PKT ரோடு மர்ஹும் தே.கு.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் மு.சே.மு. தாவூத் அவர்களின் மனைவியும், மர்ஹும் தே.கு.மு.ச.அப்துல் ரஜாக், சே.கு.மு.ச.அப்துல் வஹாப் மர்ஹும் தே.கு.மு.சபூர் முஹைதீன், மர்ஹும் தே.கு.மு. ஜியாவுதீன் ஆகியோரின் சகோதரியும் மு.அபுல் ஹசன், மு.ஷாகுல் ஹமீது இவர்களின் தாயாருமாகிய "ரஹீமா அம்மாள்" அவர்கள் இன்று காலை 5 :30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)