
முத்துப்பேட்டை பஸ் நிறுத்தம் என்றாலே ,அது சட்டென்று நினைவுக்கு வருவது பங்களாவாசல் தான். ஏன் என்று சொன்னால் முத்துப்பேட்டையின் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த
பங்களா வாசல்.
முத்துப்பேட்டையிலிருந்துசெல்லும்பேரூந்துகள் பட்டுக்கோட்டை ,செல்வதாக இருந்தாலும் சரி,அல்லது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் செல்வதாக இருந்தாலும் சரி இந்த பங்களா வாசல் பேரூந்து நிறுத்தத்தில் நின்று விட்டுதான் செல்ல வேண்டும் .
அதே போல் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினத்திளிளிருந்து...