முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்பாட்டம்.!!

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு.R .பழனிச்சாமி தலைமை வகித்தார். மேலும் இதற்க்கு நிர்வாகி டி.வி.கந்த சாமி முன்னிலை வகித்தார், மாவட்ட பொதுக்குழு ராஜகோபால், மாவட்ட நிர்வாகி நாகப்பன், சி.செல்லத்துரை, ரெங்க சாமி, புலவர். ஜி.முருகையன்,...

முத்துப்பேட்டையில் N .வரதராஜன் மறைவு முன்னிட்டு ம.கம்யூனிஸ்ட் இரங்கல் ஊர்வலம்.

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி என்.வரதராஜன் மறைவை முன்னிட்டு மாபெரும் இரங்கல் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் சித்தேரி குளக்கரையிலிருந்து புறப்பட்டு மண்ணை சாலை, பழைய பேருந்து நிலையம், டி.டி.பி. ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்று அடைந்தது. பின்னர் நடந்த இறங்கல் கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட துணைச்...

முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தகோரி PFI யின் மாபெரும் ஆர்பாட்டம்

சென்னை, ஏப்ரல் 12 : முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு ! மாநிலத்தில் 7 சதவீத இட ஒதிக்கீட்டை அமல்படுத்தகோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் வருகிற 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிவிப்பு. இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டியளித்தது...

கோவையில் சிறைவாசிகளை விடுதலை கோரி INTJ ஏப்ரல் 29 மாபெரும் ஆர்ப்பாட்டம்...

சென்னை, ஏப்ரல் 12 : சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் கோவையில் வரும் ஏப்ரல் 29ம் தேதி கோவை கோட்டைமேடு இக்பால் திடலில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நடைகிறது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக அன்சாரி, திருமாவளவன் ஆகியோர் விடுதலை முழக்கமிட உள்ளனர். இதன் தொடச்சியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களை சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் ...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)