
முத்துப்பேட்டை, நவம்பர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 200 ஆண்டுகள் அனுபவித்து வந்த ASN வார சந்தையை முன்னால் தி.மு.க. பேரூராட்சி மன்ற தலைவர் திரு. MS . கார்த்திக் அவர்களின் தூண்டுதலின் பேரில் நிலத்திற்கு சொந்தக்காரவர்களின் எந்த முன்னரிவிப்பும் இல்லமால் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவர்களுடைய சொத்தை அபகரித்து உழவர் சந்தை கட்டிடத்தை கட்டிவிட்டார். மேலும் இந்த நிலத்தை திரும்ப பெற்று தரக்கோரி, நிலத்தின் உரிமையாளர்...