முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் போலி சிலிண்டர் விநியோகம்,வட்ட வழங்கல் அலுவலர் திடீர் சோதனை..

முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை...

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை விரைவில்! அமைச்சர் பழனிமாணிக்கம் பேட்டி

தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை ...

அகல ரயில் பாதை அமைக்க MMJ முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அலோசனை கூட்டம்.

முத்துப்பேட்டை, மார்ச் 17 : திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை அமைக்கக் கோரி பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் செவி சாய்க்காததால் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் MMJ . இவற்றை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த MMJ வின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டை முதல் காரைக்குடி வரை உள்ள...

துபாயில் உள்ள பிரபல "FIRST TECHNOLOGY " நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை.

துபாய்,மார்ச் 17 : FIRST TECHNOLOGY என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகிறது. 1 ) CIVIL ENGINEER (BE SIVIL) சம்பளம் திரகம் 3000 .2 ) CIVIL FOREMEN DIP (CIVIL) சம்பளம் திரகம் 3000 .3 ) TELECOM ENGINEER (BE , ECE ). சம்பளம் திரகம் 3000 . 4 ) TELECOME TECHNICIAN சம்பளம் திரகம் 3000. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 .03 .2012 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. எனவே இந்த பணிகளில் சேர விற்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)