
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சோசியல் டெமக்ராட்டிக் பார்டி ஆஃப் இந்தியா(எஸ்.டி.பி.ஐ) கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் கொய்யா மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் லத்திப் தலைமை வகித்தார். கிளை தலைவர் தீன் முகம்மது வரவேற்று பேசினார். மாவட்ட பொது செயலாளர் நெய்னா முகம்மது முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசுகையில்: இந்திய அரசியலில் மே 24 ம் தேதிக்கு பிறகு நாட்டில்...