
துபாய், செப்டம்பர் 18: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் (REG NO:32/2009). 31 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுப்பு கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகிற 20-09-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணியளவில் (HOR AL ANZ) தலால் சூப்பர் மார்கெட் பில்டிங் T.E.S. யூசுப் சுஹைல் & நண்பர்கள் ரூமீல்...

சென்னை, செப்டம்பர் 18: கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து தற்போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சோ அவர்கள் பிஜேபியிடன் ஒரு மெகா திட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுத்த யோசனை கூறியுள்ளார். அதுதான் மும்மூர்த்திகள் திட்டம். ஜெயலலிதா, ரஜினி, மோடி ஆகிய மூவரும் ஒன்று சேர்வதுதான்...

முத்துப்பேட்டை, செப்டபர் 18: முத்துப்பேட்டையில் பா.ஜ.க. இந்து முன்னணி சார்பில் 21 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
ஊர்வலத்தில் தில்லைவிளாகம், வடக்காடு, கல்லடிக்கொல்லை, செங்கங்காடு, உப்பூர், மங்களூர், கீலனமங்குரிச்சி, மருதங்கவெளி உட்பட இடங்களிலிருந்து சிலைகள் எடுத்துவரப்பட்டன. இந்த ஊர்வலம் ஜாம்புவோனோடை வடகாட்டிளிருந்து புறப்பட்டு தர்கா மேலக்காடு கோரையாறு பாலம் வழியாக ஆசாத் நகர் திருத்துறைப்பூண்டி ரோடு, பழைய...