
சென்னை, பிப்ரவரி 21 :1972 ல் இறந்து போன காய்தே மில்லத் அவர்களைப்பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பிரபல சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:தமிழகத்தில் ஆவணப்படங்கள், குரும்படங்கள் என்கிற மாற்று ஊடகம் ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்னரே செயல்பட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகளைப்பற்றி AK . செட்டியார் என்பவர் 1940 களிலேயே ஆவணப்படம் எடுத்துவிட்டார்....

சவூதி, பிப்ரவரி 20 : சவூதியில் பிரபல டூர்ஸ் & ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு, IATA TICKETING, STAFF, ACCOUNTANT, CLIENT ஆகிய பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. சம்பளம் சவூதி ரியால் 2000 - 2500 விருப்பம் உள்ளவர்கள் இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற பிப்ரவரி 22 சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர்: 72005 00225 source from: www.mttexpress.com , www.muthupettaiexpress.comநமது நிருபர்யாசர் சென...

சவூதி, பிப்ரவரி 20 : சவூதி அரேபியாவில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது. அதில் BE- ELECTRICAL, MECHANICAL, CIVIL ENGINEER இவைகளில் BE படித்தவர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மாத சம்பளம் சவுதி ரியால், 42 ,000 முதல் 70 ,000 வரை தங்க இடம், உணவு முற்றிலும் இலவசம். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 21 ,22 பிப்ரவரி சென்னையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்....

முத்துப்பேட்டை, பிப்ரவரி 20 : PKT ரோடு மர்ஹும் அஹமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் SK நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹும் காய்கறி கடை SK . சுல்தான் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் M . முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாரும், H . காதர் முஹைதீன், H . சர்புதீன் ஆகியோரின் சகோதரியும், SK . முஹம்மது அமீன், M . நெய்னா முஹம்மது, P . அமானுல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், ராஜா என்கிற K . முஹம்மது ஜியாவுதீன், நிசார் அஹமது, மைநூர்தீன், முர்சித்...