
முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.
சென்ற சில தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் 9 வது வார்டு கவுன்சிலர் பேட்டை சாலையில் 5 வேகத்தடை...