
முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும்...

உலகம், செப்டம்பர் 17 : நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இழிவு படுத்தும் விதமாக சினிமாவை வெளியிட்ட யூத இரு பயங்கரவாதிகளைக் கண்டித்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ள மாற்று மத சகோதரர்களும் நம்முடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் சவூதி அரேபியா, துபாய், சூடன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, குவைத், மலேசிய, பஹ்ரைன், எகிப்த், ஆப்ரிக்கா,...

முத்துப்பேட்டை, செப்டம்பர் 17 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, மாவட்டத்தின் கடைக்கோடி ஊராகும், இந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் லகூன் எனும் தீவுகள் நிறைந்த அலையாத்தி காடுகள், முத்துப்பேட்டை தர்ஹா, மற்றும் கோவில்கள் என சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதியாகும். இதுக்கு எடுத்துக் காட்டாக புதிய பேருந்து நிலையம் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் 1990 ல் கட்டிதிறக்கப்பட்டது என்றாலும் இன்னும் அதை புதிய பேருந்து நிலையம் என்று...