
முத்துப்பேட்டை, ஜனவரி 24: நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது லெப்பை கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது சாலிஹூ அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல்ஹமீது, ஜனாப் ஹபீப் முஹம்மது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் முஹம்மது கனி, ஜனாப் முகைதீன் பிச்சை, ஜனாப் அப்துல் காதர் ஆகியோர்களின் மச்சானும், ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் சகலையும், ஷேக்தாவூது அவர்களின் சிறிய தகப்பானரும், ஹாஜா அலாவுதீன், ஜாகிர் உசேன் ஆகியோர்களின் மாமனாரும்,...