
உலகம்,நவம்பர் 06 : அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர், உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅது பின் அபிவக்காஸ் (ரலி) நூல், புகாரி 56 . என்ற நபிமொழிக்கேற்ப இப்படத்தில் உள்ள சகோதரர் நிறைவேற்றிவிட்டார். ஆனால் நமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது....