
முத்துப்பேட்டை,அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் முத்துப்பேட்டையில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர் வேட்பாளரின் பட்டியல் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளரின் இறுதி பட்டியல் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெருவித்துக் கொள்கிறேன். எனவே முத்துப்பேட்டை மக்கள் மற்றும்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் 01.10.2011 ஆம் தேதியன்று இக்கட்சியின் மாவட்ட தலைவர். தப்ரே ஆழம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப் பட்டு, பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சித்திக் மச்சன் என்கிற அ.அபூபகர் சித்திக் அவர்கள் சார்பாக தேர்தல்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க. தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். மேலானம்ம குறிச்சி, பெத்தலவின் கோட்டான், கீழ நம்மங்குரிட்சி, மங்களூர், தம்பிக் கோட்டைக் கீழக்காடு, ஆகிய இடங்களில் ஆற்று ஓரமாக இருக்கக் கூடிய குடிசை வாழ் மக்களுக்கு வெல்ல நேரத்தில்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க. வின் நகரச் செயலாளர் திரு. PS. பத்மநாபன் அவர்கள் போட்டியிடப் போவதாக தே.மு.தி.க தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களுக்கு மிகவும் முக்கிய அடிப்படை வசதியான சாலை வசதி, மற்றும் நிரந்தரமான குடிநீர் வசதி இவை இரண்டையும் பெறுவதற்கு...