
லண்டன்,டிசம்பர் 04 : மனித உரிமை மீறல்களை நடத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷை கைதுச்செய்ய ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை விடுத்துள்ளது.புஷ் இம்மாதம் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகையில் கைது செய்யவேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக புஷ் பதவி வகித்த வேளையில் மனித உரிமை மீறல்களுக்கு தலைமை வகித்ததாக...

முத்துப்பேட்டை,டிசம்பர் 03 : அன்பார்ந்த வெளிநாட்டு வாழ் முத்துப்பேட்டை சகோதரர்களே.. நமதூர் குத்பா பள்ளிவாசலானது மறு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ்.. வரும் 30.12.11 வெள்ளிக்கிழமை (ஹிஜ்ரி 1433 ஸஃபர் பிறை 4 ல்) திறப்பு விழா காண உள்ளது.இந்த திறப்பு விழாவினை முன்னிட்டு, சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட குத்பா பள்ளி திறப்பு விழா கமிட்டியானது முடிவு செய்துள்ளது. கமிட்டியின் ஆலோசனைக்கூட்டமானது இன்று காலை 11 மணியளவில் குத்பா பள்ளியில் நடைபெற்றது....