
முத்துப்பேட்டை, ஜனவரி 28 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் அதிரடியான சில இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு. (1) முத்துப்பேட்டை பேரூராட்சி 1 முதல் 18 வார்டுகளில் உள்ள வீட்டு குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தவிர்க்கவும், தவறும் பட்சத்தில் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளில் மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன் அதற்கான செலவு தொகைகள் அனைத்தும் அந்தந்த வீட்டு உரிமையாளரிடம் வசூலிக்காப்படும். மேலும்...