
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31: ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 21, 29.08.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை SKM தெரு ஜனாப். மர்ஹூம். கு.மு.அப்துல் ஹமீது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A. முஹம்மது முஸ்தாக், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம், மேலத் தெரு ஜனாப். B. பகுருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச் செல்வி செய்து அலி பாத்திமா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய...