
முத்துப்பேட்டை, செப்டம்பர் 30: முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து. மலர் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி 2 வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது. மாடியில் உள்ள கொட்டகை 2 ம் சேதமாகி உள்ளது.
இருந்தாலும் நம் இளைஞர்கள் துருதிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். நம் இளைஞர்கள் கலத்தில் இரங்கி வேலை செய்யாவிட்டால்...