
சென்னை, ஆகஸ்ட் 20: பி.எஸ்.என்.எல் ஒரு 100 % அரசு நிறுவனம். கொள்கை அளவு முடிவுகளை பி.எஸ்.என்.எல் ஐ சார்ந்த எந்த ஒரு உயர் அதிகாரிகளும் எடுக்க முடியாதபடி கைகள் கட்டப்பட்டிருப்பதை தயவு செய்து அறிக.
பின் முடிவுகளை எடுப்பவர்கள் யார்???
1) பி.எஸ்.என்.எல் ஐ சாராத DOT ஐ சார்ந்த வாடகைக்கு இருக்கும் ITS முதலாளிகள் மட்டுமே.. முடிவெடுக்கிறார்கள்… [நமது சொந்த வீட்டில் யாரோ மூன்றாம் மனிதர் வாடைக்கு இருப்பதை போல].
2) 2008-2012 காலகட்டத்தில்...