ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக்
தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின்
தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2
மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின்
வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும்
சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக!
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம்...