முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மௌத்து அறிவிப்பு "சி .ப .பஷீர் அஹமது "

ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக் தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின் தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2 மணியளவில்  மௌத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக!
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்வர்கள்
SPKM அமானுல்லா சகோதரர்கள்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)