
முத்துப்பேட்டை, செப்டம்பர் 10 : முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேட்டை வரை வளம் வரும் மினி பேருந்து பேட்டைக்கு வராமல் வெளியில் சுற்றி வருகிறது என்று ஊர் பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். உடனே முத்துப்பேட்டை போலீசார் அந்த பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.source from: www.mttexpress.comதொகுப்புரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை...