
முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள திரு.செந்தில் குமார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு காய்கறிகள் வெளிஊரிலிருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர். நேற்று அவர் காய்கறி கடைக்கு வந்த உருளைக்கிழங்கு மூட்டையை பிரித்த போது அதில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. பிறகு அவற்றை பார்த்தபோது அசல் முயல் குட்டியைப்போல் உருவம் காணப்பட்டது. எனவே இதனை மக்கள் வேடிக்கையுடன்...