
முத்துப்பேட்டை, செப்டம்பர் 11: முத்துப்பேட்டை அடுத்து செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் கீழே சாமி சிலை ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த செய்தியை கேட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் தனி பிரிவு காவலர் கோபால் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வை இட்டனர். பின்னர் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் ஆற்றில் உள்ள சிலையை தூக்கி கரையில் வைத்தனர். அப்போது மூன்று அடி உயரமான சிலை என்று தெரிய வந்தது. இது...