
முத்துப்பேட்டை, மே 29: முத்துப்பேட்டையில் 27.5.13 காலை 8 மணியளவில் சுந்தரம் புறவழிச்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இந்த சாலை விபத்தினை கேள்விப்பட்ட உடன் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் உதவி செய்யும் தமுமுக ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தது. அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் இறந்தவரின் உடலினை பொது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக, அவசர அவசரமாக...