
முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளதுதான் பட்டறைக்குலம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன்பட்டு வந்தன. இதில் ஆண்,பெண் ஆகிய இருபாலரும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பட்டறைக்குலம் முத்துப்பேட்டை மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டை...