
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு ASN திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது
நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது
சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே...