
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 14 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேண்டும் நிலவட்டுமாக. கடந்த சில நாட்களாகவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் என்ற இணையத்தளத்தில் செய்திகள் ஏதும் போடவில்லை. ஏனெனில் www.muthupettaiexpress.blogspot.com என்ற இனையதளம் இன்ஷா அல்லாஹ் தற்போது www.muthupettaiexpress.com என்ற சர்வருடன் இணைக்க அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்ஷா அல்லா விரைவில் முடிவுற்ற பின்பு தங்களின்...