
துபாய், ஜூலை 28: இன்று அரபு நாடுகள் முழுவதும் நோன்பு பெருநாள் சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் துபாய் அமிரகத்தில் இன்று காலை சரியாக 6:08 மணியளவில் ஈத்கா மைதானாத்தில் நோன்பு பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் எல்லா நாடுகளை சார்ந்தவர்களும் தொழுத வண்ணம் மிக சிறப்பாக இருந்தது. இந்த தொழுகையில் கலந்து கொண்ட வர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்...