7:54 PM

சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு யுவனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை அவரே ட்விட்டரில் நேற்று உறுதி செய்தார். ஆமாம் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். யுவனின் இந்த ட்வீட்டைப் பார்த்த நடிகர் சிம்பு...
7:51 PM

மதசார்பற்ற இந்திய நாட்டில் பல மத நம்பிக்கை கொண்ட மாணவர்கள் பயிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைகழகத்தில் .
தன்னை இந்து தேசியவாதி என்று மத சார்புடைய சிந்தனை கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எஸ்.ஆர்.எம்.பழகலைகழக பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாஸிச சித்தாந்தம் கொண்ட ஒரு நபர் தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தருவது தமிழகத்தில் ஒற்றுமையோடு...
3:58 PM

இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
முஸ்லிம் ஆக மாறுவது என்பது திடீர் என எடுத்த முடிவு அல்ல. ஒன்றரை வருடமாக இஸ்லாம் பற்றிய புத்தகங்கள் படித்தேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் கிடைத்தது. புனித குரானை படித்த பிறகு நிறைய கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எனக்கு விடை கிடைத்தது.
என் தந்தை இளையராஜாவிடம் முஸ்லிம் மதத்துக்கு மாறப்போகும் முடிவு பற்றி சொன்னேன்....
2:39 PM

பதவி ஆசையும் பண மோகமும் ஒரு குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பழைய புத்தகங்களைத் தேடினால் அந்தக் குடும்பம் எப்படி அந்நியோன்யமாக இருந்துள்ளது என்பதை உணர முடியும்!
கருணாநிதியின் அன்பு நண்பர்களில் ஒருவர் குளித்தலை இளமுருகு பொற்செல்வி. அவர் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி, 'கலைஞர் பிறந்தநாள் மலர்’ வெளியிடுவார். அதற்கு 'அஞ்சுகம் மலர்’ என்று பெயர். 1970-ம் ஆண்டு அவர் வெளியிட்ட மலரில் 'அண்ணன்’ அழகிரியும், 'தம்பி’ ஸ்டாலினும் எழுதிய கட்டுரைகள்...