
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக்கூடாது என்பதே இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும் .
குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்த படு பாதகன் நரபலி மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .
தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிரான கொள்கைகளை கொண்ட பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலுடன் தமிழகத்தில்...