முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த சம்சுதீன் காசிமி :சந்தேகத்தில் முஸ்லிம்கள் :



சென்னை :அக்டோபர் 11: போராட்டம் நடத்திய அமைப்புகளை விட்டு விட்டு போராட்டம் கூடாது என அறிக்கை விட்ட  காசிமியை அமெரிக்க தூதரக் அதிகாரிகள் சந்திப்பது ஏன் என்று புரியவில்லை!  

 படத்தை நீக்கா  விட்டால் எங்கள் மக்களை   கட்டுப்படுத்த முடியாது   என இவர்  சொன்னாராம்!  கட்டுப் படுத்த இவர்  யார்? சென்னை கிடுகிடுக்கும் போராட்டததை நடத்திய    இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவரா? அல்லது  கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்  ஏதேனும் அமைப்பின் பிரதிநிதியா?

போராட்டமே கூடாது என  மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்த்த இவர் மக்கள் இனி பெட்ரோல் குண்டு வீசுவார்கள் என்று சொன்னதைக் கேட்டு அமெரிக்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள் என கதை அளப்பதேன்?

மொத்தமே   2 இமாம் இருக்கும்  மக்காப் பள்ளியின் தலைமை [!?] இமாம் என தன்னைத்தானே அழைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையில் தமிழகத்தின் தலைமை இமாமாக தன்னைக் காட்ட முயற்சிப்பதேன்?

தன்னையும் தன் பள்ளியையும் காக்கவே அடுத்த இயக்கங்களை நம்பி இருக்கும் இவர்

தன்னை அமெரிக்க தூதரகத்தை   காக்கும் ஆபத் பாந்தவனாக காட்ட  முயல்வது ஏன்?

தொகுப்பு :ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)