
தமிழகம், ஜூலை 23: தொடரும் பா ஜ க வினர் கொலை, உண்மையில் மேற்படி கொலைகளை யார், எதற்காக செய்தார்கள் ? ஓர் அலசல் ரிப்போர்ட்.
கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .
சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன்...